தமிழ் கடவுளை அவமதிக்கும் விதமாக காக்டெய்ல் திரைப்பட போஸ்டர் வெளியீடு!

தமிழ் கடவுளை அவமதிக்கும் விதமாக காக்டெய்ல் திரைப்பட போஸ்டர் வெளியீடு! சமீபத்தில் வெளியான காக்டெய்ல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சரச்சையை தூண்டும் விதமாக உள்ளது. அதில் தமிழ் கடவுள் முருகன் வேடத்தில் நடிகர் யோகி பாபு முருகனை போல் காட்சி தருவதாக போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களிடையே காக்டெய்ல் பட போஸ்டர் ஆரம்பத்திலேயே சர்ச்சை உண்டாக்கியது. விமர்சனங்களின் அடிப்படையில் இந்த போஸ்டர் குறித்து காக்டெய்ல் திரைப்படத்தின் இயக்குனர் முருகன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: … Read more

தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்ட தர்பார்! 300 கோடி பட்ஜெட் அவுட் ; படக்குழுவினர் அதிர்ச்சி!!

தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்ட தர்பார்! 300 கோடி பட்ஜெட் அவுட் ; படக்குழுவினர் அதிர்ச்சி!! தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் 300 கோடி செலவில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு, இன்று காலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் ரசிகர்களின் வரவேற்புடன் பல்வேறு திரையரங்குளில் வெளியிடப்பட்டது. சில தியேட்டர்களில் காலை 9 மணிக்கு மேல் முதல் காட்சி வெளியிட்டனர். தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் பேனர் வைத்து, நடனமாடி ரஜினியின் ரசிகர்கள் படத்தை … Read more

விஜய் 64 அடுத்த அப்டேட்!உற்சாகத்தில் ரசிகர்கள்?

விஜய் 64 அடுத்த அப்டேட்!உற்சாகத்தில் ரசிகர்கள்? விஜய் 64’ படத்தின் டிஜிட்டல் உரிமத்தை வாங்கியுள்ளது பிரபல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனமான அமேசான் பிரைம்.பிகில் படத்திற்கு பிறகு விஜய் அடுத்த படம்.விஜய் -லோகேஷ் கனகராஜின் கூட்டணியில் உருவாகி வருகிறது ‘விஜய் 64’ என்ற பெயரில் பிரமாண்டமாக தயாரிவருகிறது. சென்னை, டெல்லி என நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது மீண்டும் சென்னையில் நடைபெற்று வருகிறது. விரைவில் அடுத்தகட்ட படபிடிப்புக்காக படக்குழு கர்நாடகா செல்லவுள்ளது. அங்கு, விஜய் – … Read more

சிவகார்த்திகேயன் சித்தார்த் நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்து என்ன சொன்னார்கள் தெரியுமா? நீங்களே பாருங்கள்!

H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8 நேற்று வெளியானது. படம் நேர்கொண்ட பார்வை பிரமாண்டமாக உள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படத்தின் மீது விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்ப்பார்ப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தல அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நேற்று ரிலீஸ் ஆன நேர்கொண்ட பார்வை படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரை பிரபலங்களின் கருத்து மழையில் நனைந்த படியே நேர்கொண்ட பார்வை. இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி முன்னதாக சென்னையில் … Read more

கொழுக் மொழுக்னு இருந்து என்ன பிரயோஜனம்.. ஒரு படமும் ஓடலையே.. இந்தப் படமாவது ஓடுமா –ஏக்கத்தில் பிரபல நடிகை.

கொழுக் மொழுக்னு இருந்து என்ன பிரயோஜனம்.. ஒரு படமும் ஓடலையே.. இந்தப் படமாவது ஓடுமா –ஏக்கத்தில் பிரபல நடிகை. ‘சிந்துபாத்’ படத்தைத் தொடர்ந்து ‘சங்கத்தமிழன்’, ‘கடைசி விவசாயி’, ‘லாபம்’, ‘மாமனிதன்’, ’சைரா’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இந்தப் படங்களைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் தில்லி பிரசாத் இயக்கத்தில் உருவாகும் ‘துக்ளக் தர்பார்’ படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார். ‘துக்ளக் தர்பார்’ படத்தின் வசனங்களை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ இயக்குநர் பாலாஜி தரணிதரன் … Read more

A1 செம்ம காமெடி! சந்தானம் மாஸ்! ரசிகர்கள், மக்களின் review!

சர்க்கிள் பாக்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘A 1’. புதுமுக இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சந்தானம், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், தாரா அலிசா பெரி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஜூலை 26-ம் தேதி இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. மக்களின் கருத்து: A1 திரைப்படம் சிறப்பாக உள்ளது என காலை 6 மணி ஷோ பார்த்த மக்கள் தெரிவித்து … Read more