திரையரங்குகள் திறக்கப்படும்! மத்திய அரசின் வழிகாட்டுதல்கள்! ரசிகர்கள் மகிழ்ச்சி!
கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் அனைத்து மாநிலங்களிலும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்பு நடத்தவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதற்கு பின்பே படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இடைப்பட்ட காலங்களில் திரைப்படங்கள் OTTயில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றியே திரையரங்குகள் இயங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது : திரையரங்குகளில் ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி துவங்குவதற்கு முன் … Read more