வயநாடு தொகுதிக்கான இடைத்தேர்தல்! பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு

Priyanka Gandhi Vadra

வயநாடு தொகுதிக்கான இடைத்தேர்தல்! பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு திருவனந்தபுரம் : ராகுல் காந்தி எம்பி அவர்கள் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவர் வெற்றி பெற்ற வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் ராகுல் காந்தி சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடகா வில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி அவர்களை அவதூறாக பேசியதனால் அவர் மீது வழக்கு பதிவு … Read more

ஸ்டாலின் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடுவது இவர்தான்!

Stalin's official announcement! He is the one contesting on behalf of DMK in the state elections!

ஸ்டாலின் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடுவது இவர்தான்! நான்கு மாதங்களுக்கு முன்புதான் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவும் அதிமுகவும் சரமாரியாக போட்டியிட்டனர்.மக்களிடம் வாக்குகளை பெறுவதற்கு பல அறிக்கைகளை குவித்தனர்.ஆனால் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. திமுக 10 ஆண்டுகள் கழித்து ஆட்சி அமர்த்தியதால் நல்லாட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல நல திட்டங்களை செய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான … Read more

மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு !!

வரும் நவம்பர் 9-ஆம் தேதி 11 மாநிலங்களவை தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த 10 நபர்கள் மற்றும் உத்தரகண்டிலிருந்து ஒரு ராஜ்யசபா எம்பி-யின் பதவிக்காலனாது, வரும் நவம்பர் மாதம் 25-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. பதவிகாலம் ம முடிவடைவதற்கு முன்பாகவே தேர்வு நடத்த வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மேலும் சந்திரபால் சிங் யாதவ், அருண் சிங், ஜாவேத் அலிகான், … Read more

விசிக இல்லையென்றால் வன்னியர்கள் உள்ள மாவட்டங்களில் வெற்றி பெற்றிருக்க முடியாது! திமுக எம்பி ஜெகத்ரட்சகன் பேசும் சர்ச்சை வீடியோ

விசிக இல்லையென்றால் வன்னியர்கள் உள்ள மாவட்டங்களில் வெற்றி பெற்றிருக்க முடியாது! திமுக எம்பி ஜெகத்ரட்சகன் பேசும் சர்ச்சை வீடியோ கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது. வடமாவட்டங்களில் செல்வாக்குமிக்க பாட்டாளி மக்கள் கட்சியை வீழ்த்த திமுக விடுதலைச் சிறுத்தைகளை பயன்படுத்தியது அம்பலமாகிவிட்டது, தலித் பகுதியில் பாமகவினரை ஓட்டு கேட்க விடாமல் அக்கட்சியின மாம்பழம் சின்னத்தை வரையவிடாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுகவின் உத்தரவின் பேரில் சிறப்பாக செயலாற்றியது, அதிமுகவை சேர்ந்த தலித் … Read more