பாரதிராஜாவை சந்தித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்!!..

பாரதிராஜாவை சந்தித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்!!..   உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றார். சென்னையின் புறநகரில் உள்ள நீலாங்கரையில் உள்ள மூத்த திரைப்படத் தயாரிப்பாளரின் பங்களாவில் முதலமைச்சர் அவர்களை சந்தித்தார். அவர் மருத்துவமனையில் இருந்தபோது பாரதிராஜாவிடம் போனில் பேசியிருக்கிறார். முதலமைச்சருடன் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பாடலாசிரியர் வைரமுத்து … Read more

செஸ் போட்டிகளுக்கு இந்த காயைத்தான் தேர்வு செய்தார் பிரதமர் மோடி!!

செஸ் போட்டிகளுக்கு இந்த காயைத்தான் தேர்வு செய்தார் பிரதமர் மோடி!!   44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் அடுத்த பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற ஐந்து நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இன்று முதல் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் … Read more

 செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் தொடக்கம்!! சென்னையில் உரையாற்றிய பிரதமர் மோடி!!..

  செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் தொடக்கம்!! சென்னையில் உரையாற்றிய பிரதமர் மோடி!!..   சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி மாலை 5 மணி அளவில் தொடங்கி வைத்தார். சிறிது நேரம் அவரைப் பற்றி தொகுப்பாளர் உரையாற்றினார்கள். பின் நரேந்திர மோடியை  மேடைக்கு அழைத்தார்கள். மேடை ஏறிய பிரதமர் நரேந்திர மோடி நமது தாய் மொழியான தமிழில் வணக்கம் என தொடங்கினார். பின்னர் ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் வணக்கம் … Read more