மருத்துவக் கழிவுகளை தனியாருக்கு டெண்டர் விடக்கூடாது!! மாநகராட்சி நிர்வாகமே அகற்ற ஆர்ப்பாட்டம்!
மருத்துவக் கழிவுகளை மாநகராட்சி நிர்வாகமே குறைந்த விலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தனியாருக்கு டெண்டர் விடக்கூடாது பாராமெடிக்கல் லேப் எஜுகேஷனல் மற்றும் வெல்ஃபேர் அசோசியேஷன் அமைப்பினர் ஆர்ப்பாட்டம். கோவை பொள்ளாச்சி திருப்பூர் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் ஏராளமான சிறு மற்றும் நடுத்தர அளவிலான மருத்துவ ஆய்வகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வகங்களில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் ரத்தப் பரிசோதனை சர்க்கரை பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் எடுத்துக் கொண்டு வருகின்றனர். இந்த … Read more