நண்பர்களுடன் பேசியதால் பெண்ணின் பரிதாப நிலை! அதனால் கணவனின் வெறிச்செயல்!
நண்பர்களுடன் பேசியதால் பெண்ணின் பரிதாப நிலை! அதனால் கணவனின் வெறிச்செயல்! திருமணம் என்றாலே பிரச்சனை தான் போலிருக்கிறது. அது காதல் திருமணமாகட்டும் அல்லது வீட்டில் பார்த்து வைத்த திருமணம் ஆகட்டும். ஏதாவது ஒரு சர்ச்சையில் தான் ஓடுகிறது. அப்படி ஒரு காதல் ஜோடி தான் தன் மனைவி செல்போனில் நண்பர்களுடன் பேசியதால், அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த தனியார் நிறுவன ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் … Read more