இரவில் நடந்த கொடூரம்! கணவன் செய்த வெறிச்செயல் மனைவி உயிரிழப்பு!
செங்கல்பட்டு மாவட்டம் தச்சூர் பகுதியைச் சார்ந்தவர் ஏற்பாடு லாரன்ஸ் சரோவர்ஷா தம்பதியர்கள் ஆனால் தற்சமயம் மாதவரம் பால்பண்ணை அருகே இருக்கின்ற எம்எம்டிஏ முதல் தெருவில் வாடகை வீட்டில் இரு மகள்களுடன் வசித்து வருகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், கணவன் மனைவி இருவருக்கும் நேற்று முன்தினம் இரவு சண்டை ஏற்பட்டு இருக்கிறது அதில் தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த லாரன்ஸ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தன்னுடைய மனைவியை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இந்த சம்பவத்தில் மிகுந்த … Read more