கணவனை கொன்று புதைத்து நாடகமாடிய மனைவி.. விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை..!
கணவனை கொன்று கழிவறையில் புதைத்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். பஞ்சாப் மாநிலம், சங்ரூர் மாவட்டத்தில் உள்ள பக்சிவாலா கிராமத்தில் வசித்து வந்தவர் ஜஸ்வீர் கவுர். இவருக்கு காலாசிங் என்பவருடன் திருமணம் நடந்தது.கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தனது கணவனை காணவில்லை என புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சந்தேகம் அவரின் மனைவி ஜஸ்வீர் கவுர் மீது திரும்பியது.இதனை அடுத்து, அவரிடம் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர். அதில், பல திடுக்கிடும் … Read more