தமிழக அரசு அறிவிப்பு!! நாளை முதல் 500 மது கடைகள் இயங்காது!!
தமிழக அரசு அறிவிப்பு!! நாளை முதல் 500 மது கடைகள் இயங்காது!! தமிழ்நாட்டில் 500 மது கடைகள் மூடப்பட திட்டமிடப்பட்டுள்ளது என்று செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.தற்பொழுது அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் திடீரென்று இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இப்பொழுது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக முத்துசாமி நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் 500 மது கடைகள் மூடுவதற்கான தகவல் வெளிவந்த நிலையில் கலைஞர் நினைவு நாளையொட்டி … Read more