உங்கள் உடல் எலும்பை 1000 மடங்கு வலிமையாக்க உதவும் ‘ஆட்டு எலும்பு’!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!
உங்கள் உடல் எலும்பை 1000 மடங்கு வலிமையாக்க உதவும் ‘ஆட்டு எலும்பு’!! இதை எவ்வாறு பயன்படுத்துவது! நம் உடல் இயக்கத்திற்கு எலும்பு வலிமை மிகவும் முக்கியம். இந்த எலும்பு வலிமை பெற ஆட்டு எலும்பில் சூப் செய்து சாப்பிட்டு வருவது நல்லது. தேவையான பொருட்கள்:- 1)ஆட்டு எலும்பு – 1/4 கிலோ 2)தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு 3)மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி 4)பூண்டு – 4 பற்கள்(நறுக்கியது) 5)இஞ்சி – 1 துண்டு(நறுக்கியது) … Read more