தடுப்பூசியை எக்காரணத்தைக் கொண்டும் போட்டுக்காதீங்க! வைரலாகும் சீமானின் பேச்சு…!

Seeman

தடுப்பூசியை எக்காரணத்தைக் கொண்டும் போட்டுக்காதீங்க! வைரலாகும் சீமானின் பேச்சு…! உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் தடுப்பூசி கண்டுபிடித்து உடனடியாக மக்களுக்கு செலுத்தும் முயற்சியில் அனைத்து நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. ஒருசில நாடுகளின் நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் பாதுகாப்பானது என வல்லுநர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் தாங்கள் போட்டுக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நகைச்சுவை நடிகர் … Read more

அரசியல் கூட்டத்திற்காக பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற நாம்தமிழர் கட்சியினர்! கன்னியாகுமரியில் பரபரப்பு..!!

அரசியல் கூட்டத்திற்காக பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற நாம்தமிழர் கட்சியினர்! கன்னியாகுமரியில் பரபரப்பு..!! கன்னியாகுமரி மாவட்டம் தாழாக்குடி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 6 பேர் பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை என்று புகார் எழுந்த நிலையில் நாம்தமிழர் கட்சி போராட்டத்திற்காக பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் பதறியடித்து மாணவர்களை தேடி பள்ளிக்கு சென்றனர். எங்கே யாருடன் சென்றார்கள், என்ன ஆனார்கள் என்பதை அறிய முடியாமல் மாணவர்களின் பெற்றோர் பயந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக … Read more

பாஜக மற்றும் காங்கிரஸ் ரெண்டுமே ஒண்ணு தான்! வித்தியாசம் கிடையாது! சீமான் பேட்டி

Seeman-News4 Tamil Online Tamil News

பாஜக மற்றும் காங்கிரஸ் ரெண்டுமே ஒண்ணு தான்! வித்தியாசம் கிடையாது! சீமான் பேட்டி சென்னை:  பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது, இரண்டுமே ஒன்று தான் என்று என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருக்கிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக, சீமான் பேசியதால் தமிழக அரசியல் மீண்டும் பரபரப்பை சந்தித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், காந்தியை கோட்சே சுட்டது சரிதான் என்று சிலர் பேசும் … Read more