சிறுபான்மையினர் என்று சொன்னால் செருப்பால் அடிபேன்… நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!!
சிறுபான்மையினர் என்று சொன்னால் செருப்பால் அடிபேன்… நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி… நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிறுபாண்மையினர் என்று கூறினால் செருப்பால் அடிப்பேன் என்று கூறியுள்ளார். மதம், சாதி, மற்ற அடையாளங்கள் அனைத்தையும் விட மொழி, இனம் தான் பெரியது. முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தமிழன் தான். பெரும்பான்மை தேசிய இனத்தின் மகன். வந்தவன், போனவன் எல்லாம் சிறுபான்மையினர் என்று கூறினால் … Read more