உங்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் உள்ளதா? அப்போ இது உங்களுக்கான எச்சரிக்கை..!

உங்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் உள்ளதா? அப்போ இது உங்களுக்கான எச்சரிக்கை..!

உங்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் உள்ளதா? அப்போ இது உங்களுக்கான எச்சரிக்கை..! ஒரு சிலர் டென்ஷனாக இருக்கும் பொழுது நகத்தை கடிப்பார்கள். சிலருக்கு சாதாரணமாகவே நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். இந்த பழக்கம் சிலருக்கு தானாக ஏற்படும்… சிலருக்கு பிறர் நகம் கடிப்பதை பார்த்து ஏற்படும். மனிதர்களிடம் காணப்படும் இந்த பழக்கம் மிகவும் கொடிய பழக்கம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நாம் கைகளால் பல இடங்களை தொடுவோம். இவ்வாறு தொடுவதினால் பாக்டீரியாக்கள், கிருமிகள் கைகளில் தங்கி விடுகிறது. … Read more