தவெகவின் தலைவர் விஜயா?.. பிரசாந்த் கிஷோரா?!. போட்டு தாக்கும் நாஞ்சில் சம்பத்!…
Thalapathy vijay: நடிகரும் ரசிகர்களால் தளபதி என அழைப்படுபவருமான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியலுக்கு வந்துவிட்டார். கடந்த பல வருடங்களாகவே அரசியலுக்குள் நுழைவவது பற்றி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை செய்து வந்தார். ஆனால், அரசியலுக்கு வருவேன் என ரஜினியை போல சொல்லிக்கொண்டிருக்காமல் மிகவும் அமைதியாக இருந்தார். கோட் படத்தில் நடித்து கொண்டிருக்கும்போதுதான் இப்போது ஒத்துக்கொண்டிருக்கும் படங்களில் மட்டும் நடித்துவிட்டு தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டிருக்கிறேன் என … Read more