Breaking: இனி சமையல் எரிவாயு ரூ.1000 இல்லை 500 தான்! எதிர்கட்சியால் அதிர்ந்து போன பாஜக!!

Breaking: Cooking gas is no longer Rs 1000 but Rs 500! BJP shocked by the opposition!!

Breaking: இனி சமையல் எரிவாயு ரூ.1000 இல்லை 500 தான்! எதிர்கட்சியால் அதிர்ந்து போன பாஜக!! குஜராத் சட்டமன்ற தேர்தல் ஆனது இந்த ஆண்டு கடைசியில் நடைபெற உள்ளது. பாஜகவின் கோட்டையாக இருக்கும் குஜராத்தில் எப்படியாவது  தங்களின் ஆட்சியை நிலை நிறுத்தி விட வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் பல புதிய திட்டங்களை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என கூறி வருகிறது. அந்த வகையில் குஜராத்தில், காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா  … Read more

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டபொம்மன் பெயரா? மத்திய அரசின் புதிய அறிவிப்பு?

Is Kattabomman the name of Madurai AIIMS Hospital? Central government's new move?

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டபொம்மன் பெயரா? மத்திய அரசின் புதிய அறிவிப்பு? அதிமுக ஆட்சியில் இருந்தபோது பட்ஜெட் கூட்டத்தொடரில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பட்ஜெட் ஒதுக்கினர். 2014 ஆம் ஆண்டு பட்ஜெட் ஒதுக்கப்பட்டு மூன்றாண்டுகள் கழித்து 2019 ஆம் ஆண்டு பிரதமர் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். அவ்வாறு அடிக்கல் நாட்டியும் மருத்துவமனை முழுவதுமாக கட்டி முடியவில்லை. தற்பொழுது ஆட்சி மாறிய சூழலில்  ஜப்பான் நிறுவனம்1500 கோடி நிதி ஒதுக்கி இருப்பதாக மதுரை எம் பி … Read more

Pm-kisan உதவித்தொகை பெறும் விவசாய நீங்கள்! இதோ 12 வது தவணை தொகைக்கான முக்கிய தகவல்!

You are a farmer who receives Pm-kisan scholarship! Here is important information for 12th installment amount!

Pm-kisan உதவித்தொகை பெறும் விவசாய நீங்கள்! இதோ 12 வது தவணை தொகைக்கான முக்கிய தகவல்! மத்திய அரசிடமிருந்து விவசாயிகளுக்கு பல நலத்திட்டத்தின் வழியாக மானியம் வழங்கப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா.இந்த திட்டத்தின் கீழ் விவசாயி குடும்பகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது.இந்த தொகையானது நான்கு மாத இடைவெளியில் தலா ரூ.2000வீதம் மூன்று தவனையாக மக்களுக்கு செலுத்தப்படும்.சாகுபடி நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தற்போது வரை 11 … Read more

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஹைதராபாத்தில் வருகை!! வரவேற்பு விழாவில் நடிகர் குஷ்பூ டான்ஸ் ஆடி அசத்தல்!!

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஹைதராபாத்தில் வருகை!! வரவேற்பு விழாவில் நடிகர் குஷ்பூ டான்ஸ் ஆடி அசத்தல்!! பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் நேற்று மாலை நடந்தது. இக்கூட்டம் இரண்டு நாட்களாக நடைபெறுகிறது.இந்த செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல் மந்திரிகள், துணை முதல் மந்திரிகள், நிர்வாகிகள் என 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். செயற்குழு கூட்டத்தை குத்து விளக்கேற்றி தொடங்கி … Read more

என்னுடைய நண்பருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! பிரான்ஸ் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இமானுவேல் மேக்ரானுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி!

உலக அரசியல் வரலாற்றில் ஒருவர் தேர்தலில் நின்று மக்கள் செல்வாக்குடன் அடுத்தடுத்து ஆட்சியை தொடர்ந்து பிடிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அப்படி தொடர்ந்து அடுத்தடுத்து ஆட்சியை பிடித்தவர்கள் வெகுசிலரே அந்தவகையில் இந்தியாவைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் 2 முறை தொடர்ந்து முதலமைச்சராக இருந்தவர் முன்னாள் முதலமைச்சர் எம் ஜி இராமச்சந்திரன். அதேபோல ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் என்.டி. ராமராவ் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெ ஜெயலலிதா உள்ளிட்டோர் அந்த வரிசையில் இடம் பிடித்திருக்கிறார்கள். அதேபோல தேசிய அளவில் … Read more

உக்ரைன் ரஷ்யா போர் விவகாரம் தொடர்பாக பிரிட்டன் பிரதமருடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!

கடந்த 24ஆம் தேதி முதல் ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. இதனால் உக்ரைன் கடுமையான சேதத்தை சந்தித்து வருகிறது.பலவிதமான கட்டிடங்கள் ஏவுகணைகள் மூலம் தகர்க்கப்பட்டிருக்கின்றன.பல முக்கிய நகரங்கள் ரஷ்யப் படைகளால் சுற்றிவளைக்கப்பட்டு தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தநிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 27வது நாளாக தொடர்ந்து வருகின்ற சூழ்நிலையில், இந்தப் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நிலைமை தொடர்பாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுடன் இந்திய பிரதமர் … Read more

தமிழகத்தில் மத கலவரத்தை உண்டாக்கும் பாஜக! வாக்குச்சாவடியில் முஸ்லீம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!

BJP to cause religious riots in Tamil Nadu! Tragedy for Muslim woman at the polls!

தமிழகத்தில் மத கலவரத்தை உண்டாக்கும் பாஜக! வாக்குச்சாவடியில் முஸ்லீம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்! நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு நேற்றுடன் நடந்து முடிந்தது. இன்று அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிளும் வாக்குப் பதிவு தொடங்கியது. கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் அவரது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். சமீபத்திய செய்தியாக நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படுவது முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது குறித்து தான். கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வரும் பெண் பிள்ளைகள் பர்தா … Read more

இன்று காலை 11:30 மணிக்கு மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றதும், மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்நிலையில், இந்த மாதத்திற்கான மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11.30 மணிக்கு தொடங்க இருக்கிறது. இது 85-வது நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. மகாத்மா காந்திஜியின் நினைவு தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி … Read more

இந்தியா இஸ்ரேல் நட்புறவு புதிய மைல்கற்களை உருவாக்கும்- பிரதமர் மோடி.

இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகள் தொடங்கப்பட்டு நேற்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்நிலையில், இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகள் தொடங்கப்பட்டு நேற்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், நமது நாடுகளுக்கிடையேயான உறவின் வரலாறு மிகவும் பழமையானது. பல நூற்றாண்டுகளாக இந்தியா மற்றும் இஸ்ரேல் மக்களுக்கு இடையே வலுவான உறவு உள்ளது. இன்று உலகம் முக்கியமான மாற்றங்களைக் காணும்போது, … Read more

விரைவில் தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்! பிரதமர் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்!

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் எதிர்வரும் 31ம் தேதி ஆரம்பித்து வரும் ஏப்ரல் மாதம் 8ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இந்த சூழ்நிலையில், பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி 2021 2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கிறது. முதல் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 31ம் தேதியிலிருந்து பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது, அதேபோல இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் மார்ச் மாதம் 11 … Read more