தலைமை செயலாளர் இறையன்புக்கு 1 மாதம் கெடு!! மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!!

1 month for Chief Secretary Human Rights Commission Notice!!

தலைமை செயலாளர் இறையன்புக்கு 1 மாதம் கெடு!! மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!! தமிழகத்தில் சில நாட்களுக்கு முன் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த கள்ளச்சாராய மரணம் தொடர்பாக, தலைமை செயலாளர் இறையன்பு அவர்களுக்கு,  தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.  இந்த கள்ளச்சாராயத்தால் 50க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 12க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வில்லை என எதிர்கட்சிகள் … Read more

காவலில் இருந்த தாதாக்கள் சுட்டுக் கொல்லப்பட்டப்பட்ட விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவு

காவலில் இருந்த தாதாக்கள் சுட்டுக் கொல்லப்பட்டப்பட்ட விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவு போலீஸ் காவலில் இருந்த தாதா சகோதரர்கள் அதீக் அகமது, அஷ்ரப் அகமது, குற்றவாளிகளால் கடந்த 15-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டப்பட்ட விவகாரத்தில் 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க உத்தர பிரதேச டிஜிபி, பிரயாக்ராஜ் போவிஸ் கமிஷனருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் வழக்கு … Read more