பண்டிகையை ஒட்டி 200 ரயில்கள் கூடுதலாக இயக்க ரயில்வே வாரியம் திட்டம்!
வருகின்ற மாதம் பண்டிகை அதிகமாக வருவதால் 200 ரயில்களை கூடுதலாக இயக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. ரயில்வே வாரியத்தின் தலைமை நிர்வாகி வி.கே யாதவ் இதுபற்றி கூறிய பொழுது ” மண்டல பொது மேலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும் உள்ளூர் நிர்வாகத்துடன் பேசி கொரோனா நிலையை மறுபரிசீலனை செய்து அந்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளோம் எனவும் கூறியுள்ளார். எத்தனை ரயில்களை இயக்கலாம் என்று முடிவு அறிவிக்கப்படும். இப்பொழுது 200 ரயில்களை இயக்கலாம் என்று முடிவு … Read more