கீட்டோ டயட் முறையால் இறந்த இளம் நடிகை! சிறுநீரக பாதிப்பால் மரணம்!
இந்தி மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் புகழ்பெற்று நடித்து வந்தவர் மிஸ்டி முகர்ஜி. இவர் நேற்று சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்துள்ளார். அதற்கு அவர் பின்பற்றிய கீட்டோ டயட் முறையே காரணம் என்று கூறப்படுகிறது. இந்தி, பெங்காளி படங்கள், இசை வீடியோக்களில் நடித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு வெளியான லைஃப் கி தோ லக் கயி படம் மூலம் மிஷ்டி முகர்ஜி பாலிவுட்டில் அறிமுகமானார். கிரேட் கிரண்ட் மஸ்டி , பேகம் ஜான், மணிகர்ணிகா போன்ற பல இந்தி … Read more