உடல் உஷ்ணத்தை குறைக்க இந்த பானம் ஒருமுறை குடிங்கள் போதும்..!

உடல் உஷ்ணத்தை குறைக்க இந்த பானம் ஒருமுறை குடிங்கள் போதும்..!

உடல் உஷ்ணத்தை குறைக்க இந்த பானம் ஒருமுறை குடிங்கள் போதும்..! உடலில் அதிகமான சூடு இருந்தால்.. அவை பித்தம், எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். கண் எரிச்சல், சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல்,வலி உணர்வு, தலைவலி, உடல் வலி ஆகியவற்றை உண்டாக்கும். உடலை அதிக உஷ்ணத்துடன் வைக்கக் கூடாது. உடலில் அதிகளவு உஷ்ணம் இருந்தால் ஆண்களுக்கு விந்தணு குறைபாடு, பெண்களுக்கு கரு தூங்குவதில் பிரச்சனை ஆகியவை ஏற்படும். உடல் சூட்டை தணிக்க இயற்கை வழிகள்… *வெந்தயம் ஒரு … Read more