மார்பில் தேங்கி கிடக்கும் சளியை 5 நிமிடத்தில் கரைத்து வெளியேற்றும் பவர் புல் கசாயம் – தயார் செய்வது எப்படி?
மார்பில் தேங்கி கிடக்கும் சளியை 5 நிமிடத்தில் கரைத்து வெளியேற்றும் பவர் புல் கசாயம் – தயார் செய்வது எப்படி? இன்றைய காலத்தில் அனைவருக்கும் சளி, இருமல் பாதிப்பு ஏற்படுவது சாதாரணமான ஒன்றாகி விட்டது. சாதாரண சளி ஓரிரு வாரத்தில் குணமாகிவிடும். நெஞ்சு சளி ஏற்பட்டு விட்டால் அவற்றை குணப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி இந்த தீராத நெஞ்சு சளியை எளிமையாக குணப்படுத்திவிட முடியும். மார்பு சளிக்கான அறிகுறிகள்:- … Read more