முதுகில் தாங்க முடியாத வலி உள்ளதா? அப்போ இந்த எண்ணெயை தயார் செய்து தடவி வாருங்கள்!
முதுகில் தாங்க முடியாத வலி உள்ளதா? அப்போ இந்த எண்ணெயை தயார் செய்து தடவி வாருங்கள்! முதுகு பகுதியில் அடிபட்டாலோ, தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தாலோ முதுகில் ஒருவித வலி ஏற்படும். இந்த வலி ஏற்பட்டால் குனிந்து, நிமிர மிகவும் கடினமாக இருக்கும். எந்த ஒரு வேலையும் அவ்வளவு எளிதில் செய்ய முடியாது. இந்த முதுகு வலி அனைவருக்கும் ஏற்படக் கூடிய ஒன்று தான் என்று அலட்சியம் காட்டாமல் எவ்வாறு குணப்படுத்திக் கொள்ளலாம் என்று யோசியுங்கள். … Read more