எலும்பு வலிமையை அதிகரிக்கும் கால்சியம் உருண்டை – தயார் செய்வது எப்படி?
எலும்பு வலிமையை அதிகரிக்கும் கால்சியம் உருண்டை – தயார் செய்வது எப்படி? உடல் அமைப்பிற்கு எலும்பு வலிமை மிகவும் முக்கியம் ஆகும். ஆனால் கால்சியம் குறைபாடு, ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் எலும்பு தேய்மானம், எலும்பில் வலி, விரிசல் ஏற்படுதல் போன்றவை ஏற்படுகிறது. இதை குணமாக்க கால்சியம் உருண்டை தயார் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள்:- *வேர்க்கடலை *எள் *கசகசா *நாட்டு சர்க்கரை *முந்திரி *பாதாம் *கருப்பு உளுந்து கால்சியம் உருண்டை செய்வது எப்படி? … Read more