வண்டு கடியை குணமாக்கும் சுலபமான வீட்டு வைத்தியம் இதோ..!!
வண்டு கடியை குணமாக்கும் சுலபமான வீட்டு வைத்தியம் இதோ..!! மழை காலமோ, வெயில் காலமோ வீட்டில் பூச்சி இல்லாத நாள் கிடையாது. இந்த வண்டு பூச்சிகளில் விஷம் கொண்ட பூச்சி, விஷம் அற்ற பூச்சி என இரு வகைகள் இருக்கின்றது. இதில் எது விஷப் பூச்சி என்று நமக்கு தெரியாது. எந்த பூச்சி கடித்தாலும் உடல் உபாதைகள் ஏற்பட தொடங்கினால் உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்த ஒன்றாக இருக்கும். இல்லையெனில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து வண்டு … Read more