இதை செய்தால் சர்க்கரை நோயே கண்டு அலறும்..!! 100% அனுபவ உண்மை..!!
இதை செய்தால் சர்க்கரை நோயே கண்டு அலறும்..!! 100% அனுபவ உண்மை..!! நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பழ வகைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பழங்களில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்பதினால் அவை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதில் பெரும் பங்காற்றுகிறது. தினமும் ஒரு பழம் உண்டால் உடலில் உள்ள பல நோய் பாதிப்பு விரைவில் குணமாகும். அந்த வகையில் நம் மண்ணில் விளையக்கூடிய பழ வகைகளில் ஒன்றான நாவலில் எண்ணற்ற சத்துக்கள் … Read more