பனிக்காலத்தில் சளி, காய்ச்சல் வராமல் இருக்க இதை 1 கிளாஸ் அருந்துங்கள்!
பனிக்காலத்தில் சளி, காய்ச்சல் வராமல் இருக்க இதை 1 கிளாஸ் அருந்துங்கள்! பனிக்காலம் தொடங்கி விட்டதால் சளி, காய்ச்சலுக்கு பஞ்சம் இருக்காது. அதிகப்படியான குளிரை தாங்கி கொள்ளும் அளவிற்கு நம் உடலில் போதுமான எதிர்ப்பு சக்தி இருக்கா என்றால் சந்தேகம் தான். இந்த பாதிப்பை சரி செய்ய தினமும் காலை நேரத்தில் 1 கிளாஸ் சூடான புதினா தேநீர் அருந்துவது நல்லது. இந்த புதினா தேநீர் உடலுக்கு பல வித நன்மைகளை வாரி வழங்கக் கூடியது. புதினா … Read more