இந்த கசாயம் நெஞ்சு சளி, இருமல், காய்ச்சல், ஆஸ்துமாவை குணமாக்கும்!
இந்த கசாயம் நெஞ்சு சளி, இருமல், காய்ச்சல், ஆஸ்துமாவை குணமாக்கும்! இந்த காலகட்டத்தில் உடலில் நோய் வைத்திருப்பவர்களே அதிகம். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதே இதற்கு முதன்மை காரணம் ஆகும். சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அனைத்தும் விருந்தாளி போல் வந்து செல்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் இதுபோன்ற தொந்தரவுகளை பார்க்க நேரிடும். இதில் இருந்து உடலை காத்துக் கொள்ள வாரம் ஒருமுறை மூலிகை கசாயம் செய்து குடிங்கள். தேவையான பொருட்கள்… *மிளகு … Read more