பாத வீக்கத்தை குணமாக்க “தேங்காய் எண்ணெய் + கற்பூரம்”.. இப்படி பயன்படுத்துங்கள்!

பாத வீக்கத்தை குணமாக்க "தேங்காய் எண்ணெய் + கற்பூரம்".. இப்படி பயன்படுத்துங்கள்!

பாத வீக்கத்தை குணமாக்க “தேங்காய் எண்ணெய் + கற்பூரம்”.. இப்படி பயன்படுத்துங்கள்! அதிக நேரம் வேலை செய்தல், உடல் பருமன், வேலைப்பளு உள்ளிட்ட காரணங்களால் பாதத்தில் வலி, வீக்கம் ஏற்படும். அதுமட்டும் இன்றி பாதத்தில் அடிபட்டாலும் வலி, வீக்கம் ஏற்படும். உடலில் தேவையற்ற கழிவுகள் அதிகம் சேர்ந்திருந்தால் பாத வீக்கம் வலி ஏற்படும்.. இதை குணமாக்க தேங்காய் எண்ணெயில் சில பொருட்களை சேர்த்து காய்ச்சி பாதங்களில் தடவவும். தேவையான பொருட்கள்:- 1)கற்பூரம் 2)தேங்காய் எண்ணெய் 3)மஞ்சள் தூள் … Read more