வயிற்றில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட வாயுக்கள் நீங்க இந்த கசாயத்தை செய்து பருகுங்கள்..!!
வயிற்றில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட வாயுக்கள் நீங்க இந்த கசாயத்தை செய்து பருகுங்கள்..!! இன்றைய உலகில் பெரும்பாலனோர் வாய் ருசிக்காக மட்டுமே உணவு உண்கிறார்கள். இதனால் வயிறு கெட்டுவிடும் நிலை ஏற்பட்டு விடுகிறது. வயிறு ஆரோக்கியமாக இருந்தால் தான் உடலில் நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். ஒருவேளை வயிறு கெட்டுவிட்டால் வாயுத் தொல்லை, செரிமானக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படத் தொடங்கி விடும். வாயுத் தொல்லை ஏற்பட காரணம்:- துரித உணவு உண்ணுதல், மலச்சிக்கல், செரிமான பிரச்சனை, … Read more