ஒரே ஒரு “சுண்டைக்காய்” உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மூலத்தை வேரோடு அறுத்து எரியும்!
ஒரே ஒரு “சுண்டைக்காய்” உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மூலத்தை வேரோடு அறுத்து எரியும்! மூல நோய் ஏற்பட்டவருக்கு மலம் கழிக்கும் பொழுது ஆசனவாய் பகுதியில் இரத்தப்போக்கு ஏற்படும். அதுமட்டும் இன்றி ஆசனவாய் பகுதியில் வலி, புண், வீக்கம், எரிச்சல் உண்டாகும். இதை குணமாக்க சுண்டைக்காய் சிறந்த தீர்வு ஆகும். சுண்டைக்காயில் புரதச்சத்து, கால்சியம், இரும்பு சத்து நிறைந்து இருக்கிறது. இவை மூல நோயை குணப்படுத்துவதோடு நம் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. தேவையான பொருட்கள்:- சுண்டைக்காய் – 1/4 … Read more