இதை மூட்டுகளின் மேல் தடவினால்.. சில நிமிடங்களில் மூட்டு வலி மாயமாகும்..!!
இதை மூட்டுகளின் மேல் தடவினால்.. சில நிமிடங்களில் மூட்டு வலி மாயமாகும்..!! இன்றைய உலகில் பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம், மூட்டுகளில் தேய்மானம், அடிபடுதல் உள்ளிட்ட காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும். இதற்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தீர்வு காண்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- *தேங்காய் எண்ணெய் … Read more