இந்த கீரையை அரைத்து குடித்தால் கிட்னியில் உள்ள ஸ்டோன்கள் கரைந்து சிறுநீரில் வந்துவிடும்!!
இந்த கீரையை அரைத்து குடித்தால் கிட்னியில் உள்ள ஸ்டோன்கள் கரைந்து சிறுநீரில் வந்துவிடும்!! நாம் உண்ணக் கூடிய அனைத்து கீரைகளும் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது. இதில் சிறுகீரை கால்சியம்,துத்தநாகம்,தாமிரம் போன்ற சத்துக்களை கொண்டிருக்கிறது. இந்த கீரையை குழம்பு,கடையல்,பொரியல் என்று எப்படி வேண்டுமாலும் செய்து சாப்பிடலாம்.இந்த கீரையின் தண்டில் ஜூஸ் செய்து குடித்து வந்தால் கிட்னியில் உள்ள கற்கள் அனைத்தும் கரைந்து வெளியில் வந்துவிடும். தேவையான பொருட்கள்:- 1)சிறுகீரை தண்டு 2)பெரிய நெல்லிக்காய் 3)கேரட் 4)இஞ்சி துன்னு 5)புதினா … Read more