மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை காணாமல் போகச் செய்யும் பானம் இது!
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை காணாமல் போகச் செய்யும் பானம் இது! வயது வந்த பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வரும். இந்த மாதவிடாய் காலத்தில் அதிகளவு உதிரப்போக்கு ஏற்படுவதால் வயிற்று வலி, உடல் சோர்வு, சத்து குறைபாடு போன்றவை பெண்களுக்கு ஏற்படும். இதனால் உடல் அளவிலும், மனதளவிலும் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். சிலருக்கு தாங்க முடியாத வயிற்று வலி ஏற்படும். இதனால் அவர்களால் எந்த ஒரு வேலையும் செய்யமுடியாத நிலை ஏற்படும். இந்த … Read more