தெரிந்து கொள்ளுங்கள்.. பூரான் கடி நிமிடத்தில் குணமாக இயற்கை மருந்து வகைகள்!!
தெரிந்து கொள்ளுங்கள்.. பூரான் கடி நிமிடத்தில் குணமாக இயற்கை மருந்து வகைகள்!! பூரான் மிகவும் சுறுசுறுப்பான பிராணி ஆகும். இவை ஈரமான இடங்களில் அதிகம் காணப்படும். பொதுவாக பூரான் கடித்தால் நமக்கு வலி உணர்வு ஏற்படாது. இந்த பூரான் நம்மை கடிக்கும் பொழுது ஒருவித விஷத்தை வெளியிடும். பூரான் நம்மை கடித்து விட்டால் முதலில் பதட்டபடமால் இருக்க வேண்டும். பின்னர் இதற்கு உரிய வைத்தியத்தை செய்ய வேண்டும். பூரான் கடி அறிகுறி:- *உடலில் பல இடங்களில் அரிப்பு … Read more