தோல் அலர்ஜி இருப்பவர்கள் இதை பூசி குளித்தால் 100% பலன் கிடைக்கும்!

தோல் அலர்ஜி இருப்பவர்கள் இதை பூசி குளித்தால் 100% பலன் கிடைக்கும்! தோல் தொடர்பான பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)குப்பைமேனி பொடி 2)துத்தி கீரை பொடி 3)வேப்பிலை பொடி 4)சந்தனத் தூள் 5)தேங்காய் எண்ணெய் 6)வேப்பம் பட்டை தூள் 7)கற்றாழை ஜெல் இவை அனைத்தையும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அனைத்தையும் சம அளவு வாங்கிக் கொள்ளவும். செய்முறை:- ஒரு கிண்ணத்தில் குப்பைமேனி பொடி, துத்தி கீரை … Read more