குறட்டை பிரச்சனையை நிரந்தரமாக சரி செய்யும்… சிம்பிள் வீட்டு வைத்தியம்..!
குறட்டை பிரச்சனையை நிரந்தரமாக சரி செய்யும்… சிம்பிள் வீட்டு வைத்தியம்..! சளி, சுவாசப் பிரச்சனை இருப்பவர்கள் இரவு தூங்கும் பொழுது குறட்டை விடுவார்கள். இந்த குறட்டை சத்தத்தை சரி செய்ய வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும். *மஞ்சள் *ஏலக்காய் *தேன் ஒரு கிளாஸ் அளவு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும். பிறகு அதில் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். சமையலுக்கு உபயோகிக்கும் மஞ்சள் தூள் தான் பயன்படுத்த வேண்டும். பிறகு 2 ஏலக்காயை உரலில் போட்டு … Read more