இந்த காயை துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்றில் தேங்கிய வாயுக்கள் சடசடனு வெளியேறும்!

இந்த காயை துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்றில் தேங்கிய வாயுக்கள் சடசடனு வெளியேறும்! வயிற்று பகுதியில் அதிகளவு கேஸ் தேங்கினால் அவை உடலை மந்தமாக்கும். அது மட்டும் இன்றி அடிக்கடி வாயுக்கள் வெளியேறுவதால் பொது இடத்தில் நடமாட முடியமால் போகும். சில சமயம் தர்ம சங்கடமான சூழல் ஏற்படும். எனவே வாயுத் தொல்லையில் இருந்து விடுபட சுண்டைக்காயில் துவையல் செய்து சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்:- 1)சுண்டைக்காய் – 1 கப் 2)துருவிய தேங்காய் – 4 தேக்கரண்டி … Read more