வயிறு எரிச்சல் குணமாக.. உங்களுக்கான வீட்டு மருத்துவ குறிப்பு!
வயிறு எரிச்சல் குணமாக.. உங்களுக்கான வீட்டு மருத்துவ குறிப்பு! காலத்திற்கு ஏற்ப உணவுமுறை அனைத்தும் மாறிவிட்டதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கமால் பல வித நோய் பாதிப்புகளுக்கு பெரியவர்கள், சிறியவர்கள் என்று அனைவரும் அனுபவித்து வருகின்றோம். இதில் ஒன்றான வயிறு எரிச்சல் பாதிப்பு மிகவும் அவதியடைய வைக்க கூடிய ஒன்றாக இருக்கின்றது. சாப்பிட்டாலும், சாப்பிடாமல் இருந்தாலும் இந்த வயிறு எரிச்சல் மட்டும் ஒருசிலருக்கு அடிக்கடி ஏற்படக் கூடிய ஒன்றாக இருக்கிறது. இதற்கு வயிற்று பகுதியில் புண், அல்சர் … Read more