இந்த ஜென்மத்தில் அல்சர் பாதிப்பு ஏற்படமால் இருக்க இதை மட்டும் ஒரு கிளாஸ் குடிங்க..!
இந்த ஜென்மத்தில் அல்சர் பாதிப்பு ஏற்படமால் இருக்க இதை மட்டும் ஒரு கிளாஸ் குடிங்க..! காலதாமதமாக உணவு அருந்துதல், உணவை தவிர்த்தல், காரமான உணவை சாப்பிடுதல் போன்ற பல காரணங்களால் அல்சர் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த அல்சர் பாதிப்பால் மலம் கழிக்கும் பொழுது ஆசனவாயில் எரிச்சல், வயிற்று வலி, வாந்தி உணர்வு, உடல் எடை குறைவு, புளித்த ஏப்பம் போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகிறது. அல்சர் பாதிப்பு குணமாக வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி தீர்வு … Read more