பல் வலியை நிமிடத்தில் குணமாக்கும் மூலிகை கசாயம் – செய்வது எப்படி?
பல் வலியை நிமிடத்தில் குணமாக்கும் மூலிகை கசாயம் – செய்வது எப்படி? மோசமான உணவுமுறை பழக்கத்தால் பலரும் பல் வலி பிரச்சனையை சந்தித்து வருகிறோம். உணவு உட்கொண்ட பின் வாயை சுத்தம் செய்யாமல் இருப்பது, பற்களை நன்றாக துலக்காமல் இருப்பது, பற்களை முறையாக கவனிக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் பல் சொத்தை, பல் ஈறுகளில் வலி உள்ளிட்டவைகள் ஏற்படுகிறது. அதுமட்டும் இன்றி அதிகப்படியான இனிப்பு பொருட்களை உட்கொள்ளுதல் போன்றவற்றாலும் பற்கள் எளிதில் சொத்தையாகி விடுகிறது. பல் சொத்தை … Read more