இந்த 4 வகை இலைகள் பைல்ஸ் புண்களை ஒரே நாளில் குணமாக்கும்!
இந்த 4 வகை இலைகள் பைல்ஸ் புண்களை ஒரே நாளில் குணமாக்கும்! தற்காலத்தில் நாம் மோசமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகிறோம். உரிய நேரத்தில் உணவு உட்கொள்ளவதில்லை. எளிதில் செரிக்கின்ற ஆரோக்கியமான உணவுகளை உண்பதில்லை. அதுமட்டும் இன்றி மலம் கழிக்க கூட நேரம் இல்லாமல் வேலை, பணம் என்று ஓடிக்கொண்டே இருப்தால் இளமை காலத்திலேயே பல நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி விடுகிறோம். குறிப்பாக பைல்ஸ் ஏற்பட்டால் சொல்லமுடியாத துயரத்திற்கு ஆளாகி விடுவோம். பைல்ஸ்(மூலம்) ஏற்பட்டால் மலம் கழிப்பது … Read more