மலச்சிக்கல், வாயுத் தொல்லைக்கு தீர்வு அன்னப்பொடி – இதை தயார் செய்வது எப்படி?
மலச்சிக்கல், வாயுத் தொல்லைக்கு தீர்வு அன்னப்பொடி – இதை தயார் செய்வது எப்படி? நவீன கால உலகில் சத்தான உணவு அதிக விலை கொடுத்தாலும் கிடைக்காது.. அந்த அளவிற்கு உணவுமுறை பெரும் மாற்றத்தை கண்டு இருக்கின்றது. இந்த உணவுமுறை மாற்றத்தால் உடல் ஆரோக்கியம் கெடுவது 100% உறுதி. ஆனால் இதை பற்றி யாரும் எண்ணாமல் வாய்க்கு ருசியாக இருந்தால் போதும் என்று நினைக்கின்றனர். இதனால் வயிறுத் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது அதிகமாகிறது. மலச்சிக்கல் பாதிப்பு நீண்ட நாட்கள் … Read more