உடல் எடையை ஒரு வாரத்தில் குறைக்க 8 சிம்பிள் டிப்ஸ் இதோ!
உடல் எடையை ஒரு வாரத்தில் குறைக்க 8 சிம்பிள் டிப்ஸ் இதோ! 1)புதினா இலை 1/4 கப் அளவு எடுத்து 1 கிளாஸ் நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் எடை மளமளவென குறைந்து விடும். 2)சியா விதியை 1 கிளாஸ் நீரில் ஊறவைத்து அதில் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் தேன் கலந்து காலை … Read more