தேங்காய் எண்ணெய் + 2 பொருள் இருந்தால் சொட்டை தலையில் முடி வளர வைக்க முடியும்!!
தேங்காய் எண்ணெய் + 2 பொருள் இருந்தால் சொட்டை தலையில் முடி வளர வைக்க முடியும்!! Nu தலையில் முடி உதிரிந்த இடத்தில் மீண்டும் வளர கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டு முடி வளர்ச்சி எண்ணெய் தயாரித்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)கறிவேப்பிலை 2)பெரிய நெல்லிக்காய் 3)தேங்காய் எண்ணெய் செய்முறை:- ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை ஒரு நாள் வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.அதேபோல் ஒரு கப் அளவு விதை நீக்கிய பெரு நெல்லிக்காய் துண்டுகளை வெயிலில் … Read more