80 வயதில் 20 வயது இளமை வேண்டுமா? அப்போ இதை உடனே ட்ரை பண்ணுங்க!
80 வயதில் 20 வயது இளமை வேண்டுமா? அப்போ இதை உடனே ட்ரை பண்ணுங்க! முகத்தில் ஏற்படும் சுருக்கம், வறட்சி, முதுமை தோற்றம் நீங்கி இளமை பொலிவு கிடைக்க எளிய அழகு குறிப்பு உங்களுக்காக இதோ. தேவையான பொருட்கள்:- 1)வைட்டமின் ஈ கேப்சியூல் 2)கற்றாழை ஜெல் 3)சந்தனப் பொடி செய்முறை:- ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி சந்தனப் பொடி சேர்க்கவும். அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் ஒரு வைட்டமின் ஈ கேப்சியூல் சேர்த்து … Read more