முன் நெற்றி முடி உதிர்வு மற்றும் வழுக்கை பிரச்சனைக்கு 30 நாட்களில் தீர்வு காண இவ்வாறு செய்யுங்கள்!
முன் நெற்றி முடி உதிர்வு மற்றும் வழுக்கை பிரச்சனைக்கு 30 நாட்களில் தீர்வு காண இவ்வாறு செய்யுங்கள்! மோசமான வாழ்க்கை முறையால் பலரும் முடி உதிர்தல் பிரச்சனையை சந்தித்து வருகிறோம். அதிலும் முன் நெற்றி முடி உதிர்வு மற்றும் வழுக்கை பிரச்சனையை பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை அனைவரும் சந்தித்து வருகின்றனர். இதற்கு சின்ன வெங்காயத்தில் தீர்வு இருக்கிறது. கூந்தல் ஆரோக்கியம், பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல் மற்றும் முடி வெடிப்பு போன்றவற்றை சரி செய்ய … Read more