இந்த பானத்தை கண்டால் சர்க்கரை நோயே அலறும்..!!

இந்த பானத்தை கண்டால் சர்க்கரை நோயே அலறும்..!! மோசமான வாழ்க்கை முறை பழக்கத்தால் பெரும்பாலானோர் சர்க்கரை நோய் பாதிப்பு ஆளாகி வருகின்றனர். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் பொழுது இந்த நோய் உண்டாகிறது. இந்த நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உண்ணும் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாமல் தவிர்த்தால் மன அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். எனவே மாத்திரைகளுக்கு பதில் சில வீட்டு வைத்திய முறைகளை கடைபிடித்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் … Read more