பல் வலி, பல் சொத்தை, இரத்த கசிவு.. ஒரே தீர்வு மூலிகை பேஸ்ட்!

பல் வலி, பல் சொத்தை, இரத்த கசிவு.. ஒரே தீர்வு மூலிகை பேஸ்ட்!

பல் வலி, பல் சொத்தை, இரத்த கசிவு.. ஒரே தீர்வு மூலிகை பேஸ்ட்! பற்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் குணமாக மூலிகை பேஸ்ட் பயன்படுத்துங்கள். இந்த மூலிகை பேஸ்ட் தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. மூலிகை பேஸ்ட் தயார் செய்ய தேவைப்படும் பொருட்கள்… *வேப்பிலை பொடி *திரிபலா சூரணம் *இலவங்கப்பட்டை *கொட்டாங்குச்சி *துளசி பொடி *மஞ்சள் தூள் *உப்பு *தேங்காய் எண்ணெய் ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் அளவு வேப்பிலை பொடி சேர்க்கவும். வேப்பிலையை உலர்த்தி … Read more