வீட்டில் சுற்றி திரியும் எலிகளை தலைதெறிக்க ஓட விட சூப்பர் ட்ரிக்ஸ் இதோ!!
வீட்டில் சுற்றி திரியும் எலிகளை தலைதெறிக்க ஓட விட சூப்பர் ட்ரிக்ஸ் இதோ!! உங்கள் வீட்டில் உணவு பொருட்களை உண்டு தொல்லை கொடுக்கும் எலிகளை விரட்ட அதிக செலவு இல்லாத எளிய வழிகள் கொடுக்கப்பட்டுளள்து. பயன்படுத்தி பலன் பெறவும். 1)கிராம்பு எண்ணெய் 2)தண்ணீர் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 2 தேக்கரண்டி கிராம்பு எண்ணெய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து வீட்டில் எலி நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அந்த வாசனைக்கு எலிகள் வராது. 1)புதினா எண்ணெய் … Read more