இது தெரியுமா? சதகுப்பையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடலில் நடக்கும் அதிசயம்!
இது தெரியுமா? சதகுப்பையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடலில் நடக்கும் அதிசயம்! உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகளை வழங்கக் கூடிய மூலிகை சதகுப்பை. சதகுப்பை வேர், விதை, பூ அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றது. சதகுப்பை பார்ப்பதற்கு சீரகம் போல் தோற்றம் கொண்டிருக்கும். சதகுப்பை சுவசப் பிரச்சனை, வயிறு தொடர்பான பாதிப்பை குணமாக்கும். பெண்களுக்கு கருப்பை தொடர்பான அனைத்து பாதிப்புகளையும் சரி செய்யும். சதகுப்பை திப்பிலி சீரகம் ஒரு கிளாஸ் … Read more