மூட்டு வலி வேரோடு நீங்க இதை ஒரு கிளாஸ் மட்டும் குடிங்க போதும்!
மூட்டு வலி வேரோடு நீங்க இதை ஒரு கிளாஸ் மட்டும் குடிங்க போதும்! சிலருக்கு சிறிது நேரம் வேலை பார்த்தாலே மூட்டுகளில் வலி ஏற்பட்டு விடும். கூடவே உடல் சோர்வும் உண்டாகும். இந்த மூட்டு வலி பொதுவான பாதிப்பு தான் என்றாலும் குணப்படுத்திக் கொள்ளத் தவறினால் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். தேவையான பொருட்கள் *கோதுமை *வேர்க்கடலை *கருப்பு கொண்டைகடலை ஒரு கிண்ணத்தில் வேர்க்கடலை, கோதுமை, கருப்பு கொண்டை கடலை சேர்த்து தண்ணீர் ஊற்றி 8 மணி … Read more